Evaluated App | Rating | Review Content | Release Time |
---|---|---|---|
|
முடிந்த கடன் வரலாறு பார்க்க முடியவில்லை. waste app | 07/07/2024 | |
|
குறைந்த பட்ச இருப்பு தொண்டு கீழே ரூபாய் 4000 வரை செக் பவுன்ஸ் சார்ஜ் செய்ய எப்படி முடிகிறது ? RBI அப்படி சொல்ல வில்லையே! EMI கட்டவே காசு இல்லை என்று தான் Check bounce ஆகுது. அதை புரிந்து கொள்ளாமல் bounce fees 450 வீதம் மாதம் இரு முறை வசூலிக்கிற வங்கி இது. மோசமான வாடிக்கையாளர் சேவை. ஒரே ஒரு கடன் கூட தரவில்லை.கணக்கை மூடப்போகிறேன். வேற வங்கியா இல்லை. | 07/07/2024 | |
|
This app is not working still hongi g | 07/02/2024 | |
|
நான் முயற்சி செய்த போது எல்லாம் "பிறகு முயலவும் "என்றே வருகிறது. worst app. | 07/02/2024 | |
|
ஒரே கேள்வி தான். நகைக்கடன் கணக்கு எண்கள்:03781/ TON/000099 and 03781/TON/000092 என்னுடைய நகையை எனக்குத் திருப்பித் தர முடியுமா? முடியாதா? குறைந்த பட்ச நிலுவைத் தொகை சில முறையும் மாத வட்டியை பல முறையும் Imuthoot online வழி செலுத்திய எந்த விபரமும் எனது கணக்கில் வரவு வைக்கப்படவில்லை. 11 மாதம் வட்டி கட்டவில்லை என கிளை அலுவலக அறிக்கை தாக்கல் செய்தார் bad . bad. Very very bad. | 06/21/2024 | |
| (This review has been deleted) Bad experience | 06/08/2024 | |
|
விரைவில் ப்ரீமியம் பெற முயல்கிறேன் நன்றிகள். | 06/07/2024 | |
|
முதல் முறை. சிறிய டெக்னிக்கல் issuse இருந்தது. | 05/24/2024 | |
|
லோனுக்கு விண்ணப்பித்தால் Cibil ஸ்கோர் குறைந்தது தான் மிச்சம். அதை மட்டும் சரியாக செய்கிறீர்கள். மிக மோசம்.ஒரு வருடம் கடந்து விட்டது. Cibil அறிக்கை 800களில் நன்றாக இருந்த போதும் சரி, 600 களில் குறைந்துள்ள போதும் சரி இவர்கள் கடன் பெற்றுத்தரவில்லை. 7 வருட சுத்தமான கடன் வரலாறு சுத்தமாக வைத்துள்ளேன். போதாதா? எனக்கு லோன் கிடைக்கவில்லை... | 05/15/2024 | |
|
ஒரு Selfi எடுக்க ... முடியல... லோன் ? | 04/16/2024 | |
|
இன்னும் பல மாதங்கள் தேவைப்படும் போல. என்ன கோடிக்கணக்கில் கடன் தரப்போறீங்களா? Verification goingo 0h going. | 04/16/2024 | |
|
மெயில் அனுப்பி பாத்தாச்சு No use . | 04/15/2024 | |
|
ஒவ்வொரு கடன் தவணை திருப்பி செலுத்த கட்டணம் செயலாக்கக் கட்டணமாக ரூபாய் 1384 ஏன் விதிக்கப்படுகிறது? அது மிக மிக மோசமானது. அப்படி என்ன தான் செயலாக்கம் என்பது தெரியபடுத்தவும். | 04/15/2024 | |
|
I am send it | 03/25/2024 | |
| (This review has been deleted) Yes I am do it .I get good satisfaction only when I get a loan of one lakh or above. Very good so far. | 03/25/2024 | |
|
Yes I am all ready send my details on helpdesk சரியாகப் பணம் செலுத்தவில்லை எனில் நான் மனம் வருந்த மாட்டேன். செலுத்தியுள்ள நிலையில் எனக்கு நிராகரிக்கப்பட்டுள்ளது . மூன்று மாதங்களுக்கு முன்னதாகவே கடன்களை முடித்திருக்கிறேன். அதனடிப்படையிலாவது கடன் அனுமதித்திருக்கலாம். அப்படி செய்திருந்தால் உங்களை நண்பர் என்பதில் அர்த்தமிருக்கிறது. நண்பர் போல உங்களை அதிகம் நம்பினேன் அதனால் தான் அதிகம் வருத்தப்படுகிறேன். | 03/25/2024 | |
|
okay its useful loan Coupan Provider application. | 03/23/2024 | |
| (This review has been deleted) என்னிடம் கடனுக்கான இன்சூரன்ஸ் காசு வாங்கியதோடு முடிந்து விட்டது bad. | 03/22/2024 |
11 historical reviews by user "Susainathan Lucas"
Evaluated Apps (18), Evaluations (17)